Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கொடூர கொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ்

25 March, 2020, Wed 6:28   |  views: 2235

சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள டுவிட்டில்  சீனாவின் யூனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று சாண்டோங் மாகாணத்திற்கு பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்தார். அவர் ஹான்டவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

ஹான்டவைரஸ்கள் என்பது வைரஸ்கள் கொண்ட ஒரு குடும்பமாகும், அவை முக்கியமாக கொறித்துண்ணிகளால் பரவுகின்றன மற்றும் பிற நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும் வல்லமை படைத்தது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது ஹான்டவைரஸ் நுரையீரல்  மற்றும் சிறுநீரகத்தை பாதித்து உடன் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த நோய் சிறுநீர், மலம், மற்றும் கொறித்துண்ணிகளின் உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பாதிக்ககூடும்.

தலைவலி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள் ஆகியவை எச்.பி.எஸ் அறிகுறிகளில் அடங்கும், இது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆபத்தானது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

 


Global Times

@globaltimesnews

A person from Yunnan Province died while on his way back to Shandong Province for work on a chartered bus on Monday. He was tested positive for #hantavirus. Other 32 people on bus were tested.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES