Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு

25 March, 2020, Wed 13:51   |  views: 1217

கொரோனா பலி எண்ணிக்கையில்  இத்தாலிக்கு அடுத்து  ஸ்பெயின் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை 3,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி 6,820 என்ற பலி எண்ணிக்கையுடன் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் உயிரிழப்பு குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் கொரோனாவால் 47,610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் இரண்டாவது மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ள நாடாகும். 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலி  ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகும்.

ஐரோப்பிய ஒன்றிய  தலைவர்கள் ஸ்பெயினுக்கு உறுதுணையாக இருப்போம் என கூறி உள்ளனர்.

"நாங்கள் உங்களுக்கு உதவ  அயராது உழைக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தனியாக இல்லை" என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES