Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,12,359 ஆக உயர்வு - 40 சதவீதம் பேர் குணமடைந்தனர்

22 May, 2020, Fri 5:04   |  views: 492

 கொரோனா தொடர்ந்து 2-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவில் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், 24 மணி நேரத்துக்குள் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நாளில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5,611 ஆக இருந்தது.

 
அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750-ல் இருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுமார் 40 சதவீதம் பேர், அதாவது 45,300 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
புதிதாக இந்த வைரஸ் தொற்றால் 132 பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 65 பேரும், குஜராத்தில் 30 பேரும் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,435 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,624 ஆக உள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு 1,390 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. குஜராத்தில் 749 பேரும், மத்திய பிரதேசத்தில் 267 பேரும், மேற்கு வங்காளத்தில் 253 பேரும், டெல்லியில் 176 பேரும், ராஜஸ்தானில் 147 பேரும், உத்தரபிரதேசத்தில் 127 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 100-க்கு கீழே உள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை வருமாறு:-
 
மராட்டியம்-39,297 (10,318), தமிழ்நாடு-13,967 (6,282), குஜராத்-12,537 (5,219), டெல்லி-11,088 (5,567), ராஜஸ்தான்-6,015 (3,031), மத்திய பிரதேசம்-5,735 (2,733), உத்தரபிரதேசம்-5,175 (3,099), மேற்கு வங்காளம்-3,103 (1,163), ஆந்திரா-2,602 (1,680), பஞ்சாப்-2,005 (1,794), பீகார்-1,674 (593), தெலுங்கானா-1,661 (1,013), கர்நாடகா-1,462 (571), ஜம்மு-காஷ்மீர்-1,390 (694), ஒடிசா-1,052 (393), அரியானா-993 (670), கேரளா-666 (510), ஜார்கண்ட்-231 (129), சண்டிகர்-202 (165), திரிபுரா-173 (133), அசாம்-170 (48), உத்தரகாண்ட்-122 (54), சத்தீஷ்கார்-115 (59), இமாசலபிரதேசம்-110 (55), லடாக்-44 (43), அந்தமான் நிகோபர் தீவு-33 (33), கோவா-50 (7), மணிப்பூர்-25 (2), மேகாலயா-14 (12), புதுச்சேரி-18 (13), மிசோரம்-1 (1), தாதர் நாகர் ஹாவேலி-1, அருணாசலபிரதேசம்-1.
 
தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் இன்று 12,100 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 400 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்திலிருந்த 689 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
மொத்தமாக 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு 94 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 34 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce