Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஒரு மாதத்திற்கு முன் உயிரிழந்தவர் உயிருடன் வந்ததால் ஏற்பட்ட குழப்பம்! கொழும்பில் சம்பவம்

22 May, 2020, Fri 6:16   |  views: 1976

கொழும்பை அண்மித்த ஊரொன்றில் ஒரு மாதத்திற்கு முன்னர் விபத்தொன்றில் உயிரிழந்திருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தவர் மீண்டும் உயிருடன் வீட்டுக்கு வந்ததால் அந்த ஊரில் மக்கள் அச்சத்திற்கு சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
 
கடந்த ஏப்ரல் மாதத்தில் மீகொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்திருந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து அந்த சடலத்தை அடையாளம் காணும் வகையில் அதிகாரிகள் புகைப்படத்தை பிரதேசத்தில் காண்பித்துள்ள நிலையில் அவர் 79 வயதுடைய களுத்துறை மாமா என பிரதேசவாசிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.
 
இந் நிலையில் அதனை அவரின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இதனை தொடர்ந்து அந்த சடலம் களுத்துறை மாமா என்பவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கான இறுதிக்கிரியைகளும் நடத்தப்பட்டு பொது மயானத்தில் புதைக்கப்பட்டு அதற்கான கல்றையும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் களுத்துறை மாமா என்பவர் ஊருக்கு வந்துள்ளார். இதன்போது ஊரார் அவரை கண்டு ஓடியுள்ளதுடன் சிலர் அவரை பேயென தாக்குவதற்கும் முயன்றுள்ளனர். 
 
அத்துடன் தனது வீட்டுக்கு அவர் சென்ற போது வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து கத்தியுள்ளனர். இதன்போது ஏன் இவர்கள் அச்சப்படுகின்றார்கள் என அவர் தேடிப்பார்த்த போது தான் உயிரிழந்துள்ளதாக இறுதிக்கிரியை செய்தமையை அறிந்துள்ளார்.
 
இதன்பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இவ்வேளையில் தான் பெப்ரவரில் வேலைக்காக வெளியில் சென்றிருந்ததாகவும் மார்ச் மாதத்தில் ஊரடங்கு சட்டம் போட்டமையினால் தன்னால் வீட்டுக்கு வர முடியாது இடமொன்றில் தங்கியிருந்ததாகவும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியதால் வீடு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் வேறு நபர் ஒருவடையை சடலத்தையே இவர் என நினைத்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்த நபர் யார் என்பது தொடர்பாக மீண்டும் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce