24 June, 2020, Wed 4:55 | views: 1167
பழங்களில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள். இதில் தமிழககேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட “பலாப்பழம்“ சாப்பிடுவதால் பலவித நன்மைகள் ஏற்படுகின்றன. கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை வைட்டமின் “ஏ” சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. பலாப்பழம் சாப்பிடுவதால் கண்பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த சுரப்பி சமநிலையில் இயங்குவதற்கு செம்பு சத்து அதிகம் நிறைந்த பலாப்பழத்தை சாப்பிடலாம்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் தனியா !!16 January, 2021, Sat 9:24 | views: 286
![]() மதிய குட்டித்தூக்கத்தை தவிர்க்க வேண்டாம்15 January, 2021, Fri 8:53 | views: 295
![]() பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!15 January, 2021, Fri 5:30 | views: 298
![]() அதிகபடியான நன்மையை அள்ளித்தரும் ஊறவைத்த வெந்தயம் !!14 January, 2021, Thu 10:48 | views: 361
![]() உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!13 January, 2021, Wed 10:50 | views: 347
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |