Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

40 வருட சினிமா வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்த ரஜினி !

8 July, 2020, Wed 13:10   |  views: 2922

 தமிழ் சினிமாவின் நாற்பதாண்டு கால சரித்திரம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்களில் தோல்வியடைந்த படங்களின் சதவிகிதம் மிக மிக குறைவு தான்.

 
தற்போதும் தான் தான் சூப்பர் ஸ்டார் என்று படத்திற்கு படம் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் தர்பார் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
 
எதிர்பாராத விதமாக அண்ணாத்த இப்படத்தின் படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினி தரப்பு மிகவும் அதிர்ச்சியில் உள்ளது.
 
அதுமட்டுமில்லாமல் இந்த தொற்று நோய் முழுவதும் குணமடைந்த பிறகு தான் அடுத்தது படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதாக ரஜினி தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டாராம்.
 
இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் 2021 ஆம் ஆண்டுதான் நடைபெற இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ரஜினியின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளும் வகையில் சினிமாவில் இருந்து ஒதுங்க முடிவெடுத்து விட்டாராம்.
 
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவிருந்த லோகேஷ் கனகராஜ் படம், மேலும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்ற செய்திகள் வெளிவந்துள்ளன.
 
புதிய படங்கள் எதுவுமே ஒப்புக்கொள்ளாத ரஜினிகாந்த் தன்னுடைய சுற்றுவட்டாரங்களில் சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்ற வகையில் சமீபத்தில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளாராம்.
 
ரஜினியின் உடல்நிலை குறித்து மிகவும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதனால்தான் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளாராம் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியல் பற்றிய கருத்துக்களுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
 
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி