Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

80 ஆண்டுகளாக தலைமுடியை வெட்டாமல் வாழ்ந்த வினோத நபர்!

27 August, 2020, Thu 6:57   |  views: 1472

வியட்நாமில் முதியவர் ஒருவர் 16 அடி நீளத்துக்கு    தலைமுடி  வளர்த்து உள்ளார். மெகாங் பகுதியை சேர்ந்த அந்த முதியவரின் பெயர் நிகியான் வான் சியன்  ஆகும்.

 
92 வயதாகும் அவர், கடந்த சுமார் 80 ஆண்டுகளாகவே முடியை வெட்டாமல் உள்ளார். இதனால் தலைமுடி கடினமாகி   16 அடி நீளத்துக்கு வளர்ந்து காட்சியளிக்கிறது.
 
மிக நீளமான அந்த முடியை சுருட்டி தனது தலையை சுற்றி முதியவர் சியன் கட்டியுள்ளார்.  தலைமுடியை வெட்டினால் இறந்து விடுவோம் என கருதியதாகவும், அதனால் வெட்டாமல் விட்டு விட்டதாகவும் முதியவர் சியன் கூறியுள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்