Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

முதலிடத்திற்கு முன்னேறுவாரா கீர்த்தி சுரேஷ்?

17 October, 2020, Sat 10:16   |  views: 363

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

 
தெலுங்கில் 'மகாநடி' படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது தெலுங்கில் “மிஸ் இந்தியா, குட்லக் சகி, ரங் தே' படங்களிலும், தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்' படங்களிலும், மலையாளத்தில் 'மரைக்கார், அரபிக்கடலின்டே சிம்ஹம்' படத்திலும் நடித்து வருகிறார்.
 
மூன்று மொழிகளில் நடித்து வந்தாலும் தமிழைப் பொறுத்தவரையில் நயன்தாராதான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்குக் கிடைக்கும் பரபரப்பும், பெயரும் கீர்த்திக்குக் கிடைப்பதில்லை. தேசிய விருது பெறாமலேயே நயன்தாரா தொடர்ந்து சில வருடங்களாக உச்சத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார்.
 
தமிழில் கடந்த சில வருடங்களாக கீர்த்தி தேர்வு செய்த படங்கள் தவறாக அமைந்தன. 'சர்க்கார்' படம் தவிர, 'சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பெண்குயின்' ஆகிய படங்கள் தோல்வியைத்தான் தழுவின.
 
நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் அடுத்த வருடத்திலாவது நயன்தாராவை ஓவர்டேக் செய்து முதலிடத்தைப் பிடிக்க கீர்த்திக்கு வாய்ப்புண்டு.
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் கீர்த்திக்கு நமது வாழ்த்துகள்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்