Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பெண்ணின் வாய்க்குள்ளிருந்து அகற்றப்பட்ட 4 அடி நீளமான! வீடியோ இணைப்பு

14 September, 2020, Mon 12:37   |  views: 784

ரஷ்யாவில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பெண் ஒருவரின் வாயினுள் நுழைந்த 4 அடி நீளமான 'பாம்பு' ஒன்றை வைத்தியர்கள் வெற்றிகரமான உயிருடன் அகற்றியுள்ளனர்.
 
தஜீஸ்தான் (Dagestan), பிராந்தியத்திலுள்ள லெவாஷி என்ற கிராமத்திலுள்ள தனது வீட்டின் முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது, இந்தப் பாம்பு அவரது வாய் வழியாக புகுந்து உடலில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதனையடுத்து, விழித்துக்கொண்ட அப்பெண் தனக்கு உடலில் ஏதே மாற்றம் உணர்ந்து வைத்தியசாலைக்கு சென்றார்.
 
பின்னர் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அவருக்கு மயக்க மருந்து வழங்கி எண்டோஸ்கோப் (உள்நோக்கும் கருவி) ஊடாக அவதானித்தனர்
 
அதன்போது, பாம்பு ஒன்று தொண்டைக்குள் இருப்பதை அவதானித்த வைத்தியர்கள், குழாய் ஒன்றை அப்பெண்ணின் வாய் வழியாக தொண்டைக்குள் அனுப்பி, பாம்பை வெளியேற்றியுள்ளனர்.
 
வெளியேற்றப்பட்ட பாம்பைக் கண்டு சக மருத்துவ உதவியாளர்கள் பீதியடைந்தனர்.
 
அதேவேளை, இது ஒரு பாரிய புழுவாக அல்லது வேறு ஒட்டுண்ணியாக இருக்கக்கூடும் என சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
துஜிஸ்தான் சுகாதார அமைச்சு இது தொடர்பாக உடனடியாக கருத்துத் தெரிவிக்கவில்லை.
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்