Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

கொழும்பில் அமுலாகும் சட்டம்!

15 September, 2020, Tue 12:07   |  views: 690

 
கொழும்பில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடது பக்கத்தில் உள்ள பேருந்து முன்னுரிமை ஒழுங்கையினூடாக மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
 
இராஜகிரிய பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இங்கு மேலும் தெரிவித்த அவர், 
 
“முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒழுங்கைகளில் மாறி மாறி பயணிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது குறித்த ஒழுங்கையில் பயணிக்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டால், அவர்களுக்கு சற்று தாமதம் ஏற்படும். இருப்பினும், முச்சக்கர வண்டி சாரதிகள் பேருந்துகளைப் பின்தொடர்ந்து பொறுமையுடன் வாகனம் ஓட்டுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.
 
எல்லா சாரதிகளும் எல்லா வழிகளிலும் வாகனம் ஓட்டினால், எங்களால் விதிமுறைகளை கடைபிடிக்கவோ அல்லது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவோ முடியாது.
 
கொழும்பு நகர எல்லைக்குள் இந்த போக்குவரத்து பாதை விதிகளை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் பொலிஸார் நடத்தும் வீதி ஒழுங்கு குறித்த விழிப்புணர்வு வகுப்புகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
 
மேலும் வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே வீதி விதிமுறைகளை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்