Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

3வது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

17 September, 2020, Thu 7:01   |  views: 389

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது.
 
மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் ஜேசன் ராய், ஜோ ரூட் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, நிதானமாக ஆடிய பார்ஸ்டோ 112 ரன்களைக் குவித்தார்.
 
சாம் பில்லிங்ஸ் மற்றும் க்ரிஸ் வோக்ஸ் ஆகியோரும் ரன்களை சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
ஆஸ்திரேலிய அணி 73 ரன்களை சேர்ப்பதற்க்குள் 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
 
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி மற்றும் மேக்ஸ்வெல் இருவரும், அபாரமான ஆட்டத்தால் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
 
2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, 2-1 என தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது மேக்ஸ்வெல்லுக்கு வழங்கப்பட்டது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்