Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மருத்துவமனையில் இருந்த மனைவியை வீதியிலிருந்து அசத்திய 81 வயதுக் கணவர்!

15 November, 2020, Sun 11:44   |  views: 1004

வார்த்தைகளில் மட்டுமில்லாமல், அதைச் செயலிலும் நிரூபித்துள்ளார் இத்தாலியைச் சேர்ந்த 81 வயது முதியவர்.
 
அவருடைய 47 ஆண்டு கால மனைவி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
கொரோனா கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால், மனைவியை மருத்துவமனைக்குச் சென்று அவர் சந்திக்க முடியவில்லை என செய்தி நிறுவனம் கூறியது.
 
மருத்துவமனைக்கு வெளியே உள்ள தெருவில் பாட்டுப் பாடத் தொடங்கிவிட்டார் அந்த முதியவர்.
 
இவர் பாட... அதை மருத்துவமனையின் 2ஆம் மாடியின் ஜன்னல் வழி அவர் ரசிக்க...
 
அந்த அன்பு மழையைப் படம் எடுத்தார் அவர்களுடைய மகன்.
 
இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்வளவு அன்பா எனப் பார்ப்போரை அசர வைக்கிறது காணொளி.
 
காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதாக தெரிவித்தது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்