விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களின் ஆகப் பெரிய உயிர்கொல்லி!

20 November, 2020, Fri 9:08   |  views: 2701

அமெரிக்கக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருள்களால் உயிரிழக்கின்றன.
 
பிளாஸ்டிக் பொருள்களைத் திண்பதாலோ அவற்றில் சிக்கிக்கொள்வதாலோ கடல்வாழ் விலங்குகள் இறக்கின்றன என இயற்கைப் பாதுகாப்புக் குழுவான Oceana வெளியிட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.
 
மீன்பிடித் தூண்டிலின் கயிறு, பிளாஸ்டிக் அட்டைகள், பைகள், பலூன்கள், உணவுப்பைகள், ரிப்பன் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம் - இவற்றில் விலங்குகள் அதிகமாகச் சிக்கிக்கொள்கின்றன.
 
குழு, அதன் ஆய்வைக் கொண்டு பிளாஸ்டிக் பொருள்களால் அமெரிக்காவில் கடந்த பத்து ஆண்டுகளாக கடல்வாழ் விலங்குகளுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்பை எடுத்துரைக்க முயல்கிறது.
 
மறுபயனீட்டுப் பழக்கங்கள் அதிகரித்து வருவதைத் தாண்டி, கடல்வாழ் விலங்குகளுக்கு அந்த நிலை.
 
பிளாஸ்டிப் பொருள்கள் கடலில் தூக்கி எறியப்படுவதால் 900க்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பாதிப்படைந்துள்ளன.
 
மேலும் பல சம்பவங்கள் பதிவுசெய்யப்படாமலும் போயிருக்கலாம் என ஆய்வின் தலைமையாசிரியர் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.  

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி