Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

மகளிர் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு !

20 November, 2020, Fri 9:48   |  views: 545

 

2022 ஆம் ஆண்டு நடைபெற இருந்த மகளிர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
 
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே “மகளிர் இருபதுக்கு இருபது உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்படுவதை சரியான முடிவாக கருதுகிறேன்.
 
இப் போட்டியை ஒத்திவைப்பதன் மூலம் வீராங்கனைகளுக்கு முறையான ஓய்வும் கிடைக்கும். இது மிகப்பெரிய போட்டி என்பதால் ஒவ்வொரு நாடும் போட்டிக்கு தயாராக போதிய நேரமும் கிடைக்கும்” என்றார்.
 
மேலும் “கொரோனா பாதிப்பு எல்லாம் முடிவடைந்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்றால் எத்தகைய உற்சாகம் இருக்குமோ அதே உற்சாகத்துடன் 2023 இல் இந்தப் போட்டி தொடர் நடைபெறும். மகளிர் கிரிக்கெட்டை உத்வேகப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் அத்தனை முயற்சிகளையும் ஐசிசி தொடர்ந்து செய்யும்” என்றார் மனு சாவ்னே.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்