Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மாம்பழங்களால் ஆடை தயாரித்த அவுஸ்திரேலிய யுவதி! வைரலாகும் வீடியோ

6 December, 2020, Sun 17:03   |  views: 3727

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவர் 700 அதிகமான மாம்பழங்கள் மூலம் தனது ஆடையை தயாரித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஜெசிக்கா கொலின்ஸ் எனும் 18 வயதான யுவதியே இந்த ஆடையைத் தயாரித்துள்ளார்.
 
மாம்பழ விதைகளின் வெளிப்புற கோதுகளை வெட்டி, சுத்திகரித்து உலர வைத்து, அவற்றை துணியொன்றில் இணைத்து தைத்ததன் மூலம், முழுநீள போல்கவுண் ஆடையை அவர் வடிவமைத்துள்ளார்.
 
இதற்காக 700 மாம்பழங்களிலிருந்து பெறப்பட்ட 1400 மாம்பழ விதைக் கோதுகளை ஜெசிக்கா பயன்படுத்தியுள்ளார். 
 
சிட்னியின் வஹ்ரூங்கா பகுதியிலுள்ள அபோட்ஸ்லே பாடசாலை 12 ஆம் தரத்தில் கல்வி கற்றபோது, தனது வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப செயற்திட்டத்துக்காக இந்த ஆடையை ஜெசிக்கா தயாரித்துள்ளார்.
 
தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையொன்றில் ஒதுக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்த பெரும் எண்ணிக்கையான மாம்பழங்களைப் பார்த்தவுடன், அவற்றை ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தும் எண்ணம் தனக்குத் தோன்றியதாக கூறுகிறார் ஜெசிக்கா கொலின்ஸ்.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS