25 January, 2021, Mon 6:19 | views: 497
அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும். நெய்யில் ஆரோக்கியமான அமிலம் மற்றும் வைட்டமின் பி 2, பி 12, பி 6, சி, ஈ உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கின்றன. ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை மூளை, இதயம், நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நெய்யில் கொழுப்பு கலந்திருந்தாலும் சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் மற்ற எண்ணெய்களை விட சிறந்ததாக கருதப்படுகிறது. வயதுக்கு ஏற்ப உணவில் நெய் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() நகம் கடித்தல் மன நோயா..?24 February, 2021, Wed 3:55 | views: 233
![]() பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு !!23 February, 2021, Tue 6:02 | views: 306
![]() தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் !!22 February, 2021, Mon 4:10 | views: 331
![]() வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் என்னவாகும்?19 February, 2021, Fri 5:46 | views: 570
![]() கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!18 February, 2021, Thu 7:28 | views: 441
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |