Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் தெரிவில் அதிருப்தி!

25 January, 2021, Mon 6:34   |  views: 716

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

 
முதல் போட்டி 5ஆம் திகதியும், 2-வது போட்டி 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர்  அறிவிக்கப்பட்டது.
 
குறித்த அணியில் பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா ஏற்கனவே சொந்த மண்ணில் பலமான அணி. தற்போது அவுஸ்திரேலியாவையும் வென்றுள்ளதால் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது இந்தியா.
 
பலமான அணியால்தான் இந்தியாவை வெல்ல முடியும். இந் நேரத்தில் சுழற்பந்து வீச்சு சிறப்பாக எதிர்கொள்ளும் பேர்ஸ்டோவுக்கு ஓய்வு, ஆல்-ரவுண்டர்களான சாம் கர்ரன், மார்க் வுட் ஆகியோருக்கு ஓய்வு, ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் மட்டுமே விளையாடுமே விளையாடுவார் என்பது மகிழ்ச்சி அளிக்கவில்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து சிறந்த அணியை தெரிவு செய்துள்ளதா என்பது குறித்து மிகப்பெரிய விவாதம் இருக்கிறது.
 
சிறந்த அணி விளையாடாதது இங்கிலாந்து ரசிகர்களுக்கும், பிசிசிஐ-க்கும் அவமரியாதைக்குரியதாகும். பேர்ஸ்டோவ் விளையாட வேண்டும். பிராட், ஆண்டர்சனும் விளையாட வேண்டும்’’ என்றார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS