13 January, 2021, Wed 3:40 | views: 1291
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அமேஷ் அடல்ஜா:-
இது மிகவும் நேரடியான கேள்வி. ஆமாம், கொரோனா தாக்கி இருந்தாலும் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி, குணம் அடைந்து இருந்தாலும், அவர்கள் மீண்டும் நோய்வாய்ப்படாமல் இருக்க நோய் எதிர்ப்புச்சக்தி வேண்டும். அதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சஸ்கியா போபெஸ்கு:-
ஒருவரது நோய் எதிர்ப்பு மண்டலமானது வைரசை அடையாளம் காண வேண்டும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும். அதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
பேலர் மருத்துவ கல்லூரியின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் பிரதித் குல்கர்னி:-
ஒருவர் எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க முடியும் என்பதை கூறுவது சாத்தியம் இல்லை. இதை கணக்கிட வழியும் இல்லை. நாம் தொற்று நோய் காலத்தில் இருக்கிறோம். அதை கையாள்வதற்கு வழி இல்லை (சிகிச்சை இல்லை). எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பான அணுகுமுறை. நீங்கள் எதையும் இழக்க வேண்டாம். நீங்கள் பயன் அடைவதற்காக இருக்கிறீர்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
நோய் கட்டுப்பாடு மையம் சி.டி.சி:-
கடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுக்கு முதலில் கிடைப்பதற்காக வழிவிட்டு, நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தாமதம் செய்யலாம். பாதுகாப்பு இல்லாதவர் முதலில் பாதுகாப்பு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயல்பு.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() உலக மக்களுக்கு மற்றுமொரு சோகமான தகவல்! வெளியாகிய பேரிடியான தகவல்27 January, 2021, Wed 14:38 | views: 108
![]() கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு தடை?27 January, 2021, Wed 6:27 | views: 591
![]() மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து! 19 பயணிகள் பலி27 January, 2021, Wed 6:24 | views: 622
![]() காற்றுமாசினால் கருச்சிதைவு ஏற்படுவதாக தகவல்!27 January, 2021, Wed 6:21 | views: 293
![]() கொரோனா தொடர்பில் வெளிவந்த மற்றுமொரு அதிர்ச்சி தகவல்! ஆபத்தில் உலக நாடுகள்26 January, 2021, Tue 16:40 | views: 2776
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |