18 January, 2021, Mon 6:42 | views: 574
சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது ‘போட்டோகெராடிடிஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக கண் இமைகள், கார்னியா மற்றும் கண்ணின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() நகம் கடித்தல் மன நோயா..?24 February, 2021, Wed 3:55 | views: 228
![]() பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு !!23 February, 2021, Tue 6:02 | views: 301
![]() தேங்காயை சாப்பிடுவதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் !!22 February, 2021, Mon 4:10 | views: 327
![]() வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் என்னவாகும்?19 February, 2021, Fri 5:46 | views: 568
![]() கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!18 February, 2021, Thu 7:28 | views: 438
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |