18 January, 2021, Mon 17:46 | views: 2996
கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்… என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். அது உண்மை என நிரூபிக்கும் சம்பவம் இது. படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனிமைக்கு துணையாக நாய் ஒன்றை வளர்க்க முடிவு செய்தார். நாய் ஒன்றை கொண்டு வந்து ஆசை ஆசையாக வளர்க்கத் தொடங்கினார். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, நாயின் சாயம் வெளுத்து போய் எலியாகிவிட்டது!!
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() உரிமையாளரை போன்று உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கும் வினோத நாய்க்குட்டி!27 February, 2021, Sat 6:14 | views: 358
![]() எஜமானியின் சொல் பேச்சை கேட்டு கின்னஸ் சாதனை படைத்தது பூனை19 February, 2021, Fri 13:05 | views: 1021
![]() ஒரு கண், இரண்டு நாக்குகளுடன் பிறந்த விநோத நாய்க்குட்டி13 February, 2021, Sat 5:50 | views: 1226
![]() குதிரையை வாக்கிங் அழைத்துச் செல்லும் வினோத நாய் குட்டி!5 February, 2021, Fri 9:32 | views: 1596
![]() பாடலுக்கு நடனமாடிய ரோபோக்கள்!30 January, 2021, Sat 7:15 | views: 2106
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |