விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

உலக மக்களையே அதிர வைத்த சாதனை!

6 March, 2021, Sat 6:19   |  views: 3101

ஆஸ்திரேலியாவை சேர்ந்த corey pillpott  என்ற 23 வயது தடகள வீரர் 1500 கிலோ எடையுள்ள ட்ரக்கு  ஒன்றை சுமார் 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு 16 மணி 12 நிமிடங்களில் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார் இந்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 
இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த தடகள வீரர் justin True  என்பவர் 1500 கிலோ இதே அளவு எடை கொண்ட ட்ரக்கை சுமார் 42 கிலோ எடையுள்ள ட்ரக்கை  17 மணிநேரம் இழுத்துச் சென்று அசாத்திய சாதனையை படைத்துள்ளார். 
 
இந்த நிலையில் இவர் தற்போது அந்த சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
 
தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலக சாதனைகள் படைப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது.ஆனால் இவருடைய இந்த சாதனை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி