விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

முதலை முகக்கவசங்களுடன் நீச்சலுடையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள்!

20 March, 2021, Sat 16:14   |  views: 2518

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நீச்சலுடை அணிந்த பெண்கள், முதலையின் தலை போன்று முகக்கவசம் அணிந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
விலங்கு நலன்புரி அமைப்பான பேட்டா (PETA) அமைப்பின் தொண்டர்களான பெண்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈபட்டனர்.
 
ஹேர்மேஸ் எனும் பிரெஞ்சு பெஷன் நிறுவனம் முதலைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் தோல்கள் மூலம் ஆடை அணிகலன்களைத் தயாரிப்பதற்கு எதிராக, மேற்படி நிறுவனத்தின் காட்சி அறைக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
முதலைத் தோல்களால் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பேக், பெல்ட், பாதணிகளுக்காகவும், முதலைகள் பிடிக்கப்பட்ட நிலையில் பயங்கரமான வாழ்ககை வாழ்கின்றன. அவை கொல்லப்படுதவற்கு முன்னர் கற்பனை செய்யமுடியாத துன்பங்களை அனுபவிக்கின்ன என பேட்டா அமைப்பின் பேச்சாளர் எமிலி ரைஸ் கூறியுள்ளார்.
 
இம்மாத முற்பகுதியில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்இது போன்ற ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அவுஸ்திரேலியாவின் வேறு நகரங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்த பேட்டா அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி