4 April, 2021, Sun 9:30 | views: 563
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?18 April, 2021, Sun 6:22 | views: 220
![]() பெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்17 April, 2021, Sat 10:34 | views: 255
![]() அற்புத மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி பூ !!16 April, 2021, Fri 6:44 | views: 279
![]() உடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்15 April, 2021, Thu 5:32 | views: 413
![]() குழந்தைகளின் ஸ்மார்ட் போன் ஆர்வம் ஏற்படுத்தும் பாதிப்புகள்13 April, 2021, Tue 7:05 | views: 429
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |