6 April, 2021, Tue 7:51 | views: 448
மாறிவரும் வாழ்க்கை முறையால் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?18 April, 2021, Sun 6:22 | views: 220
![]() பெண்கள் சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்17 April, 2021, Sat 10:34 | views: 258
![]() அற்புத மருத்துவ குணங்களை கொண்ட செம்பருத்தி பூ !!16 April, 2021, Fri 6:44 | views: 280
![]() உடல் எடையை குறைக்க உதவும் தூக்கம்15 April, 2021, Thu 5:32 | views: 416
![]() குழந்தைகளின் ஸ்மார்ட் போன் ஆர்வம் ஏற்படுத்தும் பாதிப்புகள்13 April, 2021, Tue 7:05 | views: 429
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |