7 April, 2021, Wed 13:02 | views: 538
நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டே வெளியிடப்பட்டாலும், கமலின் அரசியல் பணிகள் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() படத்தை இயக்கவிருந்தாரா விவேக்?18 April, 2021, Sun 9:59 | views: 484
![]() ஹாரிபாட்டர் பட நடிகை காலமானார்..18 April, 2021, Sun 7:09 | views: 399
![]() நடிகர் அதர்வாவுக்கு கொரோனா!18 April, 2021, Sun 6:07 | views: 409
![]() மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு17 April, 2021, Sat 15:09 | views: 663
![]() விவேக் உடலுக்கு அரசு மரியாதை தமிழக அரசு அறிவிப்பு!17 April, 2021, Sat 10:43 | views: 660
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |