விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கும் / விற்பனைக்கும்

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வீடு வாடகைக்கு தேவை

ANNE ABI AUTO

பொதிகை சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஐபிஎல் 2022: டிசம்பர் இறுதியில் மெகா ஏலம்?

27 November, 2021, Sat 8:42   |  views: 587

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாத கடைசி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரம் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

 
ஏலம் நடப்பதற்கு வசதியாக, ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அளிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 
 
மெகா ஏலத்தில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 95 சதவிகிதம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஏல நிகழ்ச்சியே ஒரு மெகா ஈவன்டாக இருக்கும் என கூறப்படுகிறது. 
 
ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதி இருந்தாலும், சில அணிகளின் உரிமையாளர்கள்  தங்களது அணியை புத்தம் புதிதாக மாற்றி அமைக்கும் எண்ணத்துடன் இரண்டு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

  முன்அடுத்த   

kolimalai-mooligai-vaithiyam
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Paris style decoration
மங்களகரமான நிகழ்வுகளை நடத்திட ஒழுங்கு செய்து தரப்படும்.
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி