Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகள் பெயர்

Fille

Garçon

Name Numerology No Total
Ilakiyen
இலக்கியன்
119
Ilampuli
இளம்புலி
927
Ilango
இளங்கோ
220
Ilankeeran
இளங்கீரன்
330
Ilavarasan
இளவரசன்
624
Illadchiyan
இலட்சியன்
128
Illadchiyavaenthan
இலட்சியவேந்தன்
155
Illaiyon
இளையோன்
422
Illakiyamynthan
இலக்கியமைந்தன்
238
Illakiyan
இலக்கியன்
918
Illakiyavaanan
இலக்கியவாணன்
532
Illakiyen
இலக்கியன்
422
Illamagan
இளமகன்
422
Illamaran
இளமாறன்
321
Illamuhil
இளமுகில்
927
Illan
இளன்
413
Illanillavan
இளநிலவன்
633
Illanko
இளங்கோ
422
Illankumaran
இளங்குமரன்
734
Illankuyilan
இளங்குயிலன்
532
Illanthirayan
இளந்திரயன்
633
Illavaenil
இளவேனில்
229
Illavaenill
இளவேனில்
532
Illavaenthan
இளவேந்தன்
440
Illayavan
இளையவன்
422
Inbaselvam
இன்பச்செல்வம்
431
Inbashelvan
இன்பச்செல்வன்
137
Inbavanan
இன்பவண்ணன்
927
Iniyan
இனியன்
514
Iniyavan
இனியவன்
321
Inniyavan
இனியவன்
826
Inniyen
இனியன்
523
Innpachelvan
இன்பச்செல்வன்
348
Innpakannan
இன்பக்கண்ணன்
339
Innpan
இன்பன்
725
Inparajan
இன்பராஜன்
725
Iraavanan
இராவணன்
523
Iraivan
இறைவன்
817
Iranjan
இரணியன்
716
Irudayarasan
இருதயராசன்
128
Isaichelvan
இசைச்செல்வன்
734
Isaikannan
இசைக்கண்ணன்
725
Isaikoon
இசைக்கோன்
927
Isaimani
இசைமணி
817
Isainilavan
இசைநிலவன்
128
Isaiyalan
இசையாளன்
817
Isaiyarasan
இசையரசன்
220
Isayaalan
இசையாளன்
817
Ishan
இசான்
615
Issaimaran
இசைமாறன்
422
Iyalvaanan
இயல்வாணன்
725
Iyanaar
ஐயனார்
312
Iynkaran
ஐங்கரன்
918
I யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?   - வாசிக்க

I யில் பெயர் துவங்குவோர் வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள்

மனோதிடம் கொண்டவர். தெளிவான சிந்தனை உடையவர். தோல்விகளைத் துச்சமாக மதிப்பவர். கடின உழைப்பும் காந்த சக்தியுடைய கண்களும் கொண்டவர். அரசாங்க, அரசியல் செல்வாக்கும் நாநயமும் உள்ளவர். இந்த எழுத்தில், கதிரவனின் கதிர்கள் பட்டு, இடமும் வலமும் சிதறுவதால், உறுதியும் குழப்பமும் சம அளவில் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் இருக்கும். இவர்களுக்கு அரசியல் பண்ணுவது மிகவும் பிடித்த சமாச்சாரம். அதிகாரம் செலுத்துவதில் மிக முனைப்பாக இருப்பர். யூகத்தின் அடிப்படையில் காரியமாற்றி வெற்றியடைவர். ரோஷக்காரர்களான இவர்களிடம், “உங்களால்தான் எல்லாம் நடக்கிறது” என அவரது புகழ் பாடினால், நமக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வர்.

இடைவிடாத உழைப்பால் பெரும் பதவியையும் பொருளாதார ஏற்றத்தையும் அடைந்துவிடுவர். பொறாமைக்காரர்களைக் கண்டால் பொசுக்கிவிடுவர். அந்த அளவிற்கு புறங்கூறுதல் இவர்களுக்குப் பிடிக்காத காரியமாகும். இவர்களுக்கு சூடான, காரம் அதிகமுள்ள உணவு வகை பிடிக்கும். கௌரவப் பிரச்சனையால் பல நண்பர்களை இழக்கவேண்டி வரலாம்.
இவர்களின் குணாதிசயம் போன்றே உடல்வாகும் நன்றாகவே இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எதிர்ப்புகளைத் துச்சமாக மதிக்கும் இவர்களுக்கு, கண்கள் எரிச்சலாக இருக்க வாய்ப்பு உண்டு. எந்தச் செயலிலும் தீர்க்கமான சிந்தனைக்குப் பின் இறங்குவதால், தோல்வி என்பது மிகக் குறைவு.
இவர்களுக்கு அரசாங்கப் பதவி எளிதில் கிடைத்துவிடும். பணியில் ஏனோ, தானோ என்று இருப்பதில்லை. நேர்மை, நீதி, நியாயம், கண்ணியம், நாட்டு நலன் – இவற்றைக் கடைப்பிடித்து நற்பெயர் பெறுவர். அடிமைப்படுவது என்பது அறவே ஆகாது. மாபெரும் நிறுவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்யும் இவர்கள், தன் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது, அவர்களைக் குதூகலமடையச் செய்யும். தன் நுண்ணிய அறிவால் பலரும் அறியாத விடயங்களை வெளிக்கொண்டு வருவர். சாஸ்திரம், வானியல், மருத்துவம், இசை, சினிமா, பத்திரிகைத்துறை போன்றவற்றில் சரித்திரம் படைப்பார்கள்.

பொருளாதார ரீதியாக இளம் வயதில் துன்பப்பட்டாலும் 40 வயதிற்கு மேல் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனப் புலம்பும் அளவிற்குச் சம்பாதிப்பர். கிராமங்களில் இவர்களுக்கு `நாட்டு வக்கீல்’ எனப் பெயருண்டு. அந்த அளவிற்கு மிகச் சரியான நீதி வழங்குவர். நற்பண்புகளால் மற்றவர்களை எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவர். தான் வசிக்குமிடத்தில் அழகும் ஒழுங்கும் உயர்வும் இருக்க வேண்டும் என நினைப்பர்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஏழை எளியோருக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பொது நிறுவனங்கள் நடத்தி, நலிந்தோரை வாழவைக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர் ‘I’இல் பெயர் அமைந்தோர் புத்திசாதுர்யமானவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை.

பரிஸ்தமிழில் விளம்பரம் !

தினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்