அழகு கலை நிபுணர்கள்(Esthéticienne) தேவை. 2 அழகு கலை நிபுணர்களுக்கான வேலைவாயுப்பு. சம்பளம் : 2000€ + Mutuelle et Comité d'entreprise compris. இடம் : Clamart 92140 வேலை நேரம் : காலை 10 முதல் மாலை 8 வரை. (6 நாட்கள்)
Tél.: 06 04 52 24 16