Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திரு. சண்முகம்பிள்ளை சபாபதி

  • மண்ணில்
    18-01-1939
  • விண்ணில்
    19-01-2025
  • பிறந்த இடம்
    தின்னவேலியை
  • இறந்த இடம்
    பிரான்ஸ்
தின்னவேலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு சண்முகம்பிள்ளை சபாபதி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 19-01-2025 அன்று தனது 86 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,

தின்னவேலியைச் சேர்ந்த மாதர் சபாபதி, மகாலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காங்கேசன்துறையைச் சேர்ந்த பொன்னையா கெசபதி, முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அன்னேஸ்வரியின் (பிரான்ஸ்) பாசமிகு கணவரும்,

நித்தியநகுலேஸ்வரன் (பிரான்ஸ்), காலம்சென்ற கோபாலசிங்கம் (இலங்கை), காலம்சென்ற சிவனேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரும்,

பாலசுப்பிரமணியம் - காலாம் சென்ற குகராணி (இலங்கை), பத்மநாதன் - சரஸ்வதி தேவி (கனடா), சிவானந்தராசா - ரட்ணஜோதி (அமெரிக்கா), செல்வராணி - கந்தசாமி (பிரான்ஸ்),

பாலச்சந்திரன் - டொல்றோசியா வதனி (ஐக்கியராச்சியம்), சாந்தினி - கிருபானந்தன் (ஐக்கியராச்சியம்), பாஸ்கரன் - அரசமகள் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான பிரியதர்சினி (88 O/L, 91 A/L - யாழ் இந்து மகளிர் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி - பிரான்ஸ்), விஜயதர்சினி (90 O/L, 93 A/L - யாழ் இந்து மகளிர் கல்லூரி, நடேஸ்வராக் கல்லூரி - ஐக்கியராச்சியம்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

யூனியன் கல்லூரி பழைய மாணவன் சிறிசுதேஸ்கரனின் (81 O/L, 84 A/L - பிரான்ஸ்), காட்லிக்கல்லூரி பழைய மாணவன் சுதாகரனின் அன்பு மாமனாரும்,

பிருந்தா, பிரித்திகா, வர்ஷினி, கீரன், சகீரன், நிரோஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரி சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Champigny-sur-Marne
739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne
30th January 2025 8:30 AM -11:15 AM
(Religious ceremony from 9:00 AM to 11:15 AM)
Farewell ceremony from 1:30 PM to 2:15 PM

தகனம்:
Champigny-sur-Marne crematorium
560 Avenue Maurice Thorez - 94500 Champigny-sur-Marne
30th January 2025 2:15- 2:30 PM

துயர்பகிர:
அன்னேஸ்வரி (மனைவி): 00 33 6 04 53 86 22
பிரியதர்சினி (மகள்): 00 33 6 51 44 43 08
விஜயதர்சினி (மகள்): 00 44 7454 294202
பிருந்தா (பேரபிள்ளை): 00 33 7 68 81 25 84
சிறிசுதேஸ்கரனின் (மருமகன்): 00 33 6 29 61 83 46

திரு. சண்முகம்பிள்ளை சபாபதி
பிறப்பு
18-01-1939 - தின்னவேலியை இல் பிறந்தார்.
இறப்பு
19-01-2025 - பிரான்ஸ் இல் இறந்தார்.