மரண அறிவித்தல்

அமரர் வடிவேல் சாந்தவேல்
- மண்ணில்
14-03-1982 - விண்ணில்
20-02-2025
- பிறந்த இடம்
யாழ்ப்பாணம் - இறந்த இடம்
Goussainville பிரான்ஸ்
அமரர் வடிவேல் சாந்தவேல்
யாழ்ப்பாணம் கலட்டி அம்மன் வீதியை பிறப்பிடமாகவும்,
Goussainville பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. வடிவேல் சாந்தன் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
வடிவேல் ஜெயவாணி தம்பதியினரின் அன்பு மகனும்
சாந்தரூபன், சாந்தகுமார், சாந்தரூபி, சாந்தவரன், சாந்தவிஷ்ணு, சாளினி, ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
குடும்பத்தினர்