Paristamil Navigation Paristamil advert login

மரண அறிவித்தல்

திரு சீவரத்தினம் பாலேந்திரன் (பாலன்)

  • மண்ணில்
    18.09.1967

  • விண்ணில்
    28.12.2025
  • பிறந்த இடம்
    கட்டுவன்
  • இறந்த இடம்
    பரிஸ், பிரான்ஸ்

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சீவரத்தினம் பாலேந்திரன் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் சிவஞ்ஞானம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயகலா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

அகல்யா, பானுசன், அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரசாந் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

திக்சனா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தெய்வேந்திரன்(தெய்வன்), இந்திராதேவி(குண்டுமணி), கமலாதேவி(ராசா), ரவீந்திரன்(ரஞ்சன்), சரோஜினிதேவி(மனோ), லலிதாதேவி(லலிதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வை நேரம் :
31/12/2025 அன்று 15h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Maison Funéraire De Vitry-sur-Seine - 49-51 Quai Jules Guesde, Vitry-sur-Seine, France
03/01/2026 அன்று 14h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Maison Funéraire De Vitry-sur-Seine - 49-51 Quai Jules Guesde, Vitry-sur-Seine, France
05/01/2026 அன்று 15h00 மணி முதல் 16h30 மணி வரை
இடம் : Maison Funéraire De Vitry-sur-Seine - 49-51 Quai Jules Guesde, Vitry-sur-Seine, France
கிரிகை நேரம் :
07/01/2026 அன்று 09h30 மணி முதல் 11h15 மணி வரை
இடம் : Maison Funéraire De Vitry-sur-Seine - 49-51 Quai Jules Guesde, Vitry-sur-Seine, France
தகனம் / நல்லடக்கம் நேரம் :
07/01/2026 அன்று 14h30 மணி முதல் 15h30 மணி வரை
இடம் : Crématorium Du Cimetière Intercommunal De Valenton - Crématorium du Cimetière Intercommunal de Valenton, 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
தொடர்புகளுக்கு:
பானுசன் - மகன்
பிரான்ஸ் - +33610600122
பிரசாந் - மருமகன்
பிரான்ஸ் - +33777071116
லலிதா - சகோதரி
பிரான்ஸ் - +33698410507
ரஞ்சன் - சகோதரன்
பிரான்ஸ் - +33620346101
தெய்வன் - சகோதரன்
Holland - +31686002856

Loading tributes...

திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பிறப்பு
18.09.1967 - கட்டுவன் இல் பிறந்தார்.
இறப்பு
28.12.2025 - பரிஸ், பிரான்ஸ் இல் இறந்தார்.
Slide
Slide
Slide
Slide
Slide
தொடர்புகளுக்கு