மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
-
மண்ணில்
07.04.1946 -
விண்ணில்
28.08.2025
- பிறந்த இடம்
நயினாதீவு 7ம் வட்டாரம் - இறந்த இடம்
செவ்ரோன் - பிரான்ஸ:
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் தற்போது பிரான்சில் செவ்ரோனில் வசித்தவருமான திருவாளர் காசிப்பிள்ளை இராஜலிங்கம் (ஆசிரியர்) அவர்கள் 28.08.2025 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, அன்னம்மா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். அன்னார் புஸ்பரஜினி, புஸ்பராகினி, மாலினி, இராஜரூபன், இராஜமனோகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இந்திரானந்தன், குலேந்திரன், கோபிராஜ், சுஜீவா, றஜீதா ஆகியோரின் ஆருயிர் மாமனாரும் உமையவள், அருண், தர்சனன், சாருசன், சகானா, காவியா, கரிகாலன், இராகுல்ராஜ், சுமித்ரா, நவினா, அபர்ணா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னார், விசாலாட்சி, புவனேஸ்வரி, தனலட்சுமி, சரஸ்வதி, ஞானமலர், நாகரத்தினம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா, முத்துலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும், இரத்தினசிங்கம், கனகரத்தினம், பாலசுப்பிரமணியம், லட்சுமணன், மற்றும் காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமலிங்கம், கிருஸ்ணபிள்ளை, பொன்னுத்துரை, பத்மநாதன், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பார்வை நேரம் :

கிரிகை நேரம் :

தகன நேரம் :

தொடர்புகளுக்கு:
france - 07 58 61 41 39
France - 06 62 46 70 44
france - 07 87 08 55 21
France - 0669989666
Loading tributes...
காசிப்பிள்ளை இராஜலிங்கம்

07.04.1946 - நயினாதீவு 7ம் வட்டாரம் இல் பிறந்தார்.

28.08.2025 - செவ்ரோன் - பிரான்ஸ: இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
france - 07 58 61 41 39
France - 06 62 46 70 44
france - 07 87 08 55 21
France - 0669989666