மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம் (ராஜு குட்டி)
-
மண்ணில்
14.03.1955 -
விண்ணில்
02.09.2025
- பிறந்த இடம்
தொண்டைமண்டலம் - இறந்த இடம்
பிரான்சு
தொண்டைமண்டலம் பிறப்பிடம் எனவும், பிரான்சு வாழ்விடமாகவும் கொண்ட அமரர் நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம் 02.09.2025 செவ்வாய்கிழமை இறைபதம் எய்தி உள்ளார்.
அன்னார் காலம் சென்ற பாலசுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், கிரிஜா அவர்களின் அன்பு கணவரும்,
அமரர் வரதராஜ, அமரர் விமலாதேவி, அமரர் பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சர்மினி, கோகிலா, பிரியந்தினி ஆகியோரின் அன்பு பாசம்மிகு தந்தையும்,
முருகதாஸ், லஷ்மிரன், கணரகுன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷிகா மற்றும் அக்ஷிகா ஆகியோரின் அன்பு பாசம்மிகு தாத்தாவும் ஆவார்.

பார்வை நேரம் :

கிரிகை நேரம் :

தகன நேரம் :

தொடர்புகளுக்கு:
France - 06 50 07 84 04
France - 06 66 72 46 71
France - 06 23 56 20 22
Loading tributes...
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்

14.03.1955 - தொண்டைமண்டலம் இல் பிறந்தார்.

02.09.2025 - பிரான்சு இல் இறந்தார்.