மரண அறிவித்தல்
மேரி பிறக்சிற்றம்மா
-

மண்ணில்
07.08.1945 -

விண்ணில்
26.09.2025
-
பிறந்த இடம்
யாழ்/நெடுந்தீவு -
இறந்த இடம்
புதுக்கோட்டை (இந்தியா)
யாழ்/நெடுந்தீவை பிறப்பிடமாகவும், லேனாவிளக்கு, புதுக்கோட்டையை (இந்தியா) வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிறக்சிற்றம்மா 26.09.2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான யோசேப், வார்வராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்ற எட்வர்ட் (மரிமாலை) அவர்களின் அன்பு மனைவியும், காலம்சென்ற யோசப் மரியதாஸ் அவர்களின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்ரன் நியூட்டன், யூட் நிக்சன், ரெஜி வாசிங்டன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் டனேஸ்வரி, டிலானி, டிலக்ஸ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும் கெவின், கென்சிகா, பெத்தானியா, வலரியா, எலோரா நிரலியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னையின் நல்லடக்கம் 27.09.2025 சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் லேனா விளக்கு ஆரோக்கிய மாதா(முகாம்) ஆலயத்தில் திருப்பலியை தொடர்ந்து நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

பார்வை நேரம் :
பார்வை நேரம் பகிரப்படவில்லை

கிரிகை நேரம் :
கிரிகை நேரம் பகிரப்படவில்லை

தகனம் / நல்லடக்கம் நேரம் :
தகன நேரம் பகிரப்படவில்லை

தொடர்புகளுக்கு:
பிரான்ஸ் - 00 33 7 60 00 86 01
பிரான்ஸ் - 00 33 6 16 64 25 33
இந்தியா - 00919790256721
Loading tributes...
மேரி பிறக்சிற்றம்மா
பிறப்பு07.08.1945 - யாழ்/நெடுந்தீவு இல் பிறந்தார்.
இறப்பு26.09.2025 - புதுக்கோட்டை (இந்தியா) இல் இறந்தார்.
தொடர்புகளுக்கு
பிரான்ஸ் - 00 33 7 60 00 86 01
பிரான்ஸ் - 00 33 6 16 64 25 33
இந்தியா - 00919790256721





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
தகவல்
அஞ்சலி
Ajouter
Annuaire
Scan