சேவை முகவர்கள்
சேவை முகவர்கள் என்றால் என்ன?
ஒன்று முதல் மூன்று வரையான பதிவு செய்யப்பட்ட நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை உங்களுக்கு
அறிமுகப்படுத்துவோம்.
அதில், சாதகமான விலையும் உங்களுக்குரிய தகுதியான சேவையயும் தரும் நிறுவனத்தை நீங்களே
தேர்தெடுத்துக்கொள்ளலாம்.
- 48 மணி நேரத்திற்குள் தீர்வு.
- உங்கள் செயல்திறனைக் கண்காணித்தல்.
- சேவை கட்டணம் இல்லை.
இணைக்கும் பணியை இலவசமாக நாம் மேற்கொண்டு
வருகின்றோம். எனினும் நிறுவனங்களுடான கொடுக்கல் வாங்கல்களுக்கு நாம் பொறுப்பானவர்கள்
அல்லவென்பது முக்கியமானதாகும். நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நீங்களே அதற்கான முழு
பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.