ஆசையும் அறிவும்
12 மாசி 2024 திங்கள் 14:40 | பார்வைகள் : 2078
ஆசையும் அறிவும்.
ஆண்டவன்
அளந்து கொடுத்தான் அறிவை
ஆனால்
அள்ளி கொடுத்தான் ஆசையை
அது ஏன்?
ஆசையை அடக்க
அறிவு கொஞ்சம் போதும்
ஆசையை அடக்க அடக்க
வானம் வெழிப்பது போல்
உன் அறிவும் வளரும்
அதுவே ஆண்டவன் விருப்பம்.