Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் ஒலிம்பிக் போடிகளுக்குள் நடக்கும் அரசியல் விளையாட்டு.

பிரான்ஸ் ஒலிம்பிக் போடிகளுக்குள் நடக்கும் அரசியல் விளையாட்டு.

1 ஆவணி 2024 வியாழன் 15:03 | பார்வைகள் : 3006


பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்ததும் அதிக பெரும்பான்மை இல்லாமல் அரசமைப்பதில் குளறுபடிகள் நடந்தது, எல்லாவற்றிற்கும் மேலாக அரச தலைவர் ஒலிம்பிக் போட்டிகளை காரணம் காட்டி "முதலில் விளையாட்டுகளை கவனிப்போம் பின்னர் ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் அரசியல் அமைப்பு பற்றி பேசுவோம், எது எப்படி இருந்தாலும் இறுதி பெரும்பான்மை நிரூபிக்க பாருங்கள், அதுவரை இன்று உள்ள தற்காலிக அரசு நாட்டினுடைய நிலைமைகளை பார்த்துக் கொள்ளும்" என கூறியிருந்தார்.

அந்த செய்திகளின் பின்னர் ஊடகங்கள் அரசியல் குறித்து மௌனம் சாதிக்கின்றனர் அல்லது மறந்து போய் ஒலிம்பிக் போட்டிகளின் செய்திகளை வழங்குவதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த நிலையில் அரசியல் நிலைமை ஒலிம்பிக் போட்டியின் போர்வைக்குள் எவ்வாறு பிரான்சில் நகர்கிறது என்பதனை ஆராயிறது இந்த பதிவு.