Paristamil Navigation Paristamil advert login

RER D தொடருந்து ஊழியராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக மாறிய நபர்..!

RER D தொடருந்து ஊழியராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக மாறிய நபர்..!

10 ஆடி 2024 புதன் 13:40 | பார்வைகள் : 2459


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் Essonne மாவட்டத்தின் எட்டாவது தொகுதியில் போட்டியிட்ட தொடருந்து தொழிலாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.

Bérenger Cernon என அழைக்கப்படும் இவர், முதன்முறையாக பாராளுமன்றத்துக்குள் நேற்று ஜூலை 9 ஆம் திகதி நுழைந்தார். Nouveau Front populaire கூட்டணி சார்பாக போட்டியிட்ட அவர், முன்னதாக வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டிருக்கவில்லை எனவவும், RER D தொடருந்து ஊழியராக கடமையாற்றியவர் எனவும், தொழிற்சங்க தேர்தலில் கூட அவர் போட்டியிட்டதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் தற்போது தனது பாராளுமன்ற உறுப்பினர் காலம் வரை SNCF நிறுவனத்திடம் இருந்து  விடுமுறை எடுத்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்