Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -  சுனாமி எச்சரிக்கை

13 தை 2025 திங்கள் 16:11 | பார்வைகள் : 4139


 ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் 13.01.2025 மாலை ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் 37 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்