Paristamil Navigation Paristamil advert login

■ பரிஸ் : மின் தடை.. 900 வீடுகள் பாதிப்பு..!

■ பரிஸ் : மின் தடை.. 900 வீடுகள் பாதிப்பு..!

21 வைகாசி 2024 செவ்வாய் 18:38 | பார்வைகள் : 2454


பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. 900 வீடுகளின் மின் தடை ஏற்பட்டுள்ளதாக Enedis அறிவித்துள்ளது.

மாலை 6.49 மணிக்கு மின் தடை ஏற்பட்டதாகவும், 8.30 மணி வரை சீர்செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. rue du Faubourg du Temple, (Place de la République அருகே) பகுதியை சூழ உள்ள வீடுகளுக்கே மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

9.30 மணி அளவில் மின்சாரம் சீரடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்