கூண்டு ...">
கூண்டு ..."> Bienvenuesur Paristamil ConnectSe connecter செய்திகள் ↓ பிரான்ஸ் இலங்கை இந்தியா உலகம் சினிமா மருத்துவம் சமூகம் பிரெஞ்சுப் புதினங்கள் அறிவியல் சமையல் கட்டுரைகள் விளையாட்டு தொழில்நுட்பம் வினோதம் நகைச்சுவை கவிதைகள் பொதறிவு கற்போம் குழந்தைகள் கதை குறும்படங்கள் சமூகம் வேலை வாய்ப்பு/விளம்பரம் நாணய மாற்று சேவை முகவர்கள் Vidéos செய்திகள் / அலசல்கள் Tools - ஏனையவை விளம்பரம் செய்ய செய்திகள் பிரான்ஸ் இலங்கை இந்தியா உலகம் சினிமா மருத்துவம் பிரெஞ்சுப் புதினங்கள் அறிவியல் சமையல் கட்டுரைகள் விளையாட்டு தொழில்நுட்பம் வினோதம் நகைச்சுவை கவிதைகள் பொதறிவு கற்போம் குழந்தைகள் கதை குறும்படங்கள் சமூகம் தமிழ் எழுதி திருமணப்பொருத்தம் வீதக்கணிப்பான் விளம்பரம் | வேலை நாணய மாற்று Vidéos சேவை முகவர்கள் ஏனையவை குழந்தைகள் பெயர் திருமண பொருத்தம் இன்றைய ராசி பலன் தொடர்புக்கு கூண்டு கிளி 19 மாசி 2012 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 10494 விளம்பரம் இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ கூண்டு கிளியாய் - நீ சிறை இருப்பதால் காற்றும் குளிர்ச்சியற்று அனலைய் கொதிக்கிறது. உன் தரிசனம் இன்றி தனிமையில் தவிக்கிறது - இப் பேதையின் மனசு. சூரிய உதயமின்றி தாமரைக்கு ஏது பிறப்பு? உன் அன்பு இன்றி இந்த ஏழைக்கு ஏது வாழ்வு? பிறவிகள் பல தோன்றிடினும் உன்னுடன் கொண்ட உறவு மாறிடாது தடைகள் பல வந்திடும் போதிலும் உண்மை பாசம் என்றும் தோற்பதில்லை. நீயே! நினைவானதால் இன்று உலைக்களமாக உள்ளம், பனிக்கட்டியாக விழிகள் மரித்தும் உயிர் வாழும் அற்புதம் என்னில்..... என்னை மறந்து உன்னை மட்டும் நினைத்திருந்தேன் இன்று குரல் கேட்டதினால் மீண்டும் உயிர் பெற்றேன்! ஏக்கங்களுக்கு விடை கொடுக்க வரமாய் வருவாய் என்ற நம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கையில்.... முன் அடுத்து இராசி பலன் திருமண பொருத்தம் நாணய மாற்று பரிஸ் தமிழுடன் இணைந்துகொள்ளுங்கள் ! வேலை வாய்ப்பு, அரச அறிவிப்புக்கள், முக்கிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்படும். முன்னைய பதிவுகள் இலட்ச்சிய வேங்கைகளே 15 மார்கழி 2011 14:31 சிசு பேசுகின்றேன்.... 15 மார்கழி 2011 14:30 நட்பு.. 13 மார்கழி 2011 12:46 கண்ணீர்.. 9 மார்கழி 2011 21:10 மாவீரரே வழி சொல்லுங்கள் வலியால் தமிழ் இனம் துடிக்க... 27 கார்த்திகை 2011 18:43 முன்1...110111112 எழுத்துரு விளம்பரங்கள் Bail விற்பனைக்கு அழகு நிலையத்தின் 3/6/9 bail commercial விற்பனைக்கு 0752755000 வேலை வாய்ப்பு Taxiphone கடைக்கு, வேலையாட்கள் தேவை 0753672831 வீடு வாடகைக்கு 93-94-95-77 பகுதிகளில் 4p - 2p - 3p- 5p வாடகைக்கு கொடுக்கபடும் 0744284553 பிரெஞ்சு குடியுரிமை வகுப்புக்கள் பிரெஞ்சுக்குடியுரிமை வகுப்புக்கள் A2, B1 0681431654 பாட வகுப்புகள் Bobigny யில் சிறுவர்களுக்கு அனைத்துப் பாட வகுப்புகள்... 0767966258 Anne Auto பயிற்சி சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் பயிற்சி . 0658641504 விளம்பரம் பதிவிட வர்த்தக விளம்பரங்கள் Trico Shipping France 0754133825 பொதிகள் அனுப்பும் சேவை பிரெஞ்சு குடியுரிமை வகுப்புக்கள் 0681431654 பிரெஞ்சுக்குடியுரிமை வகுப்புக்கள் A2, B1 CAISSE ENREGISTREUSE 0141552618 CAISSE ENREGISTREUSE - Cash Machine | தமிழில் தொழில்நுட்ப உதவி பெற்றுக்கொள்ளலாம். Carreleur டைல்ஸ் வேலைகளுக்கு 0141552618 வீடுகள், நிறுவனங்களுக்கு தேவையான சகல டைல்ஸ் வேலைகளுக்கும் PLOMBERIE நிறுவனங்கள் 0141552618 Plomberie தேவைகள் உள்ளோருக்கு சிறந்த நிறுவனங்கள். KBIS தேவைகளை நிறைவேற்ற 0141552618 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள. VIDÉO SURVEILLANCE 0141552618 VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு காப்புறுதி தேவைகளை நிறைவேற்ற. 0141552618 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள. Anne Auto பயிற்சி நிலையம் 0658641504 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி Alarme Sécurité Maison 0141552618 ALARME 24 மணி நேர பாதுகாப்பு AMETHYSTE INTERNATIONAL 0647284471 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ சுகாதார பயிற்சி 0681431654 உங்கள் உணவகத்தின் வெற்றியை MYSTORY பயிற்சி மையத்துடன் அதிகப்படுத்துங்கள்!
செய்திகள் / அலசல்கள்
19 மாசி 2012 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 10494
கூண்டு கிளியாய் - நீ சிறை இருப்பதால் காற்றும் குளிர்ச்சியற்று அனலைய் கொதிக்கிறது. உன் தரிசனம் இன்றி தனிமையில் தவிக்கிறது - இப் பேதையின் மனசு. சூரிய உதயமின்றி தாமரைக்கு ஏது பிறப்பு? உன் அன்பு இன்றி இந்த ஏழைக்கு ஏது வாழ்வு? பிறவிகள் பல தோன்றிடினும் உன்னுடன் கொண்ட உறவு மாறிடாது தடைகள் பல வந்திடும் போதிலும் உண்மை பாசம் என்றும் தோற்பதில்லை. நீயே! நினைவானதால் இன்று உலைக்களமாக உள்ளம், பனிக்கட்டியாக விழிகள் மரித்தும் உயிர் வாழும் அற்புதம் என்னில்..... என்னை மறந்து உன்னை மட்டும் நினைத்திருந்தேன் இன்று குரல் கேட்டதினால் மீண்டும் உயிர் பெற்றேன்! ஏக்கங்களுக்கு விடை கொடுக்க வரமாய் வருவாய் என்ற நம்பிக்கையுடன் இயல்பு வாழ்க்கையில்....
வேலை வாய்ப்பு, அரச அறிவிப்புக்கள், முக்கிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்படும்.
15 மார்கழி 2011 14:31
15 மார்கழி 2011 14:30
13 மார்கழி 2011 12:46
9 மார்கழி 2011 21:10
27 கார்த்திகை 2011 18:43
அழகு நிலையத்தின் 3/6/9 bail commercial விற்பனைக்கு
Taxiphone கடைக்கு, வேலையாட்கள் தேவை
93-94-95-77 பகுதிகளில் 4p - 2p - 3p- 5p வாடகைக்கு கொடுக்கபடும்
பிரெஞ்சுக்குடியுரிமை வகுப்புக்கள் A2, B1
Bobigny யில் சிறுவர்களுக்கு அனைத்துப் பாட வகுப்புகள்...
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் பயிற்சி .