Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

1 ஆடி 2024 திங்கள் 16:27 | பார்வைகள் : 336


இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 37 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 310 ரூபாய் 64 சதமாகவும் பதிவாகியுள்ளது.

 
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 394 ரூபாய் 89 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 15 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 76 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 38 சதம், விற்பனைப் பெறுமதி 348 ரூபாய் 31 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 58 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 209 ரூபாய் 15 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 94 சதம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்