Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

20 ஆடி 2023 வியாழன் 13:07 | பார்வைகள் : 4157


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 30 சதம் விற்பனை பெறுமதி 330 ரூபா 29 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 429 ரூபா 01 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 372 ரூபா 17 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 388 ரூபா 63 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 252 ரூபா 75 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 227 ரூபா 25 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 38 சதம்.

பஹ்ரேன் தினார் 860 ரூபா 10 சதம், ஜோர்தான் தினார் 446 ரூபா 4 சதம், குவைட் தினார் 1057 ரூபா 63 சதம், கட்டார் ரியால் 88 ரூபா 96 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபா 49 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபா 27 சதம், என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்