Paristamil Navigation Paristamil advert login

நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றி எரிந்து விபத்து - ஒருவர் பலி

நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றி எரிந்து விபத்து -  ஒருவர் பலி

26 ஆடி 2023 புதன் 10:14 | பார்வைகள் : 3184


நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி  ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் பலர் காயடைந்துள்ளனர் என நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் இக்கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்