Paristamil Navigation Paristamil advert login

அதிக வெப்பத்தை எதிர்க்கொள்ளும் உலக நாடுகள்

அதிக வெப்பத்தை எதிர்க்கொள்ளும் உலக நாடுகள்

23 ஆனி 2024 ஞாயிறு 08:35 | பார்வைகள் : 609


உலகின் பல நாடுகளில் தற்போது இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேவேளை சில வாரங்களாக வட இந்தியாவில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்தினால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்