திருகோணமலையில் உணரப்பட்ட நில அதிர்வு

12 கார்த்திகை 2023 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 6031
திருகோணமலை பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்னர் இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1