பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - குலுங்கிய கட்டிடங்கள்!

18 கார்த்திகை 2023 சனி 08:22 | பார்வைகள் : 7087
பிலிப்பைன்சில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தெற்கு பிலிப்பைன்சின் மின்டானாவ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்து.
சுவர்களில் விரிசல்கள் விழுந்தன. பொலிசார் உடனடியாக அங்கு இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
நிலநடுக்கத்தின்போது அலுவலகங்களில் இருந்த கணிப்பொறி உள்ளிட்ட பொருட்கள் சிதறி விழுந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1