இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்!

18 கார்த்திகை 2023 சனி 08:33 | பார்வைகள் : 11127
8 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் நேற்று (17) நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1