பனிப்பொழிவு!
21 கார்த்திகை 2023 செவ்வாய் 07:13 | பார்வைகள் : 12881
இந்த குளிர்காலத்தின் முதலாவது பனிப்பொழிவு இவ்வாரத்தில் பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டின் பெரும் பகுதிகளில் கடும் குளிர் உணரக்கூடியதாக இருந்தது. இன்று செவ்வாய்க்கிழமை காலை Belfort நகரில் 10 ° C குளிரும், Gap நகரில் 6 ° C குளிரும் பதிவானது.
இந்நிலையில், வியாழக்கிழமை இந்த பருவகாலத்தின் முதலாவது கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் 6°C குளிரும், இல் து பிரான்சின் பிற மாவட்டங்களில் 1°C குளிரும் பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan