Paristamil Navigation Paristamil advert login

தேசிய தலைவரின் பிறந்தநாளில் வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

தேசிய தலைவரின் பிறந்தநாளில் வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

26 கார்த்திகை 2023 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 2095


யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் தேசிய தலைவரின் 69வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தேசிய தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை பாரம்பரிய உணவு வகைகளும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்